Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

பவர்ஸ்டார் வாழ்க்கை குறிப்பு

Message (Page 1 of 1)

#1

Owner


 
Administrator
Administrator

Posted on Wed Jul 31, 2013 9:12 pm

 
ஒரு நாள் பவர்ஸ்டாருக்கு '' நான்வெஜ்'' சாப்பிட ஆசை வந்தது . அன்றைய தினமே டைனோசர் இனம் முழுவதும் அழிந்தது .

பவர்ஸ்டார் தன் குட்டி வயதில் விழுந்த பற்களை பத்திரமாக அடுக்கி வைத்தார் பிற்காலத்தில் அது தாஜ்மகால் ஆனது.

பவர்ஸ்டார் தன் நெற்றியில் வடிந்த வியர்வையை கையால் ஒரு இடத்தில் சிந்தினார் அது கடலானது.

பவர்ஸ்டார் தூங்கி கொண்டிருக்கும் போது அவருக்கு தெரியாமல் அவர் வீட்டில் காலடி எடுத்து வைத்தவர்தான் நீல் ஆம்ஸ்ட்ராங்.

பவர்ஸ்டார் அழுக்கு தேய்த்து குளித்த இடம் பின்னாளில் கோலார் தங்க சுரங்கம் என்று அழைக்கபட்டது.

ஒருமுறை பவர்ஸ்டார் அளவுக்கு அதிகமாக உருளை கிழங்குசாப்பிட்டார் , அன்றையதினம் கார்பண்டை - ஆக்சைட் கண்டுபிடிக்கபட்டது.

பவர்ஸ்டாருக்கு ஒரு நாள் வவுரு சரியில்லை என்று கம்மாங்கரை பக்கம் ஒதுங்கினினார் . அன்றையதினம் இமையமலை தோன்றியது





Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None