Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

வாருங்கள் சிரிக்கலாம் - தொடர் பதிவு

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sat Oct 12, 2013 5:12 pm

 
என்னோட ஜாதகம் நான் நேரடியா தமிழ் பேசினால்
தகராறு வந்துடுது..!
-
ஏன் என்னாச்சு?
-
கோயில்ல ஒரு பெண்ணைப் பார்த்து 'தாயே'ன்னு
கூப்பிட்டேன்! அவ உடனே 'பாளார்'னு ல அறைஞ்சுட்டா..!
-
ஏன்?
-
அவங்க காதுல 'நாயே'னு விழுந்துச்சாம்..!
-



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


#2

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sat Oct 12, 2013 5:12 pm

 
எப்பவும் 'பளிச்'சென காணப்படுகிறதே உன் டிரஸ்
அதோட ரகசியம் என்ன?
-
அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது
'விஜய்'யைத்தான்!
-
அது என்ன சோப்பா?
-
இல்லை...என் கணவர்!



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


#3

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sat Oct 12, 2013 5:12 pm

 
ஞானம் வந்த பிறகுதான் நான் துறவியானேன்...!
-
அப்படியா..?
_
ஆம், ஞானம்' என்பது என் மனைவியின் பெயர்..!



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


#4

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sat Oct 12, 2013 5:12 pm

 
குஞ்சு பொரிக்காத முட்டைகளைப் பார்த்திருக்கீங்களா..?
-
பார்த்திருக்கிறோம் சார்..!
-
எங்கே?
-
நீங்கள் எங்கள் விடைத்தாளில் போடும் முட்டைகள்
குஞ்சு பொரிப்பதில்லையே...!
-



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


#5

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sat Oct 12, 2013 5:14 pm

 
ஆன்மீகத்தின் எல்லை எது?
-
கேமராவில் சிக்குவது..!

உங்க காலேஜ்ல சுமாரா எத்தனை பெண்கள் இருப்பார்க்ள?
-
எல்லாம் பொண்ணுங்களும் சுமாராத்தான் இருப்பார்கள்..!

இந்த யானைக்கு எப்படி சபல புத்தி வந்துச்சு?
-
ஒரு சாமியாருக்கு ஆசிர்வாதம் பண்ணுச்சாம்...!



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


#6

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sat Oct 12, 2013 5:15 pm

 
ஏர்போர்ட்ல அந்தக் குடிகார பயணி ஏன் கலாட்டா
பண்றாரு..?
-
சரக்கு விமானத்துலதான் போவேன்னு அடம்
பிடிக்கிறாரு...!

நம்ம தலைவர் தன்னோட்ட எட்டாம் வகுப்பு
வாத்தியாருக்கு மாலை போட்டு மரியாதை
பண்றாரே...ஏன்?
-
அவர் மட்டும் அன்னைக்கு எட்டாம் வகுப்புலே
நம்ம தலைவருக்கு பாஸ் போட்டிருந்தார்னா
....நம்ம தலைவர் அரசியலுக்கே வந்திருக்க
மாட்டாராம்...!



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


#7

Sponsored content


 

Posted

 





Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None