Posted on Sat Oct 12, 2013 6:05 pm
எனக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமா?
-
தெரியாது மம்மி...!
-
உங்கப்பாவைக் கேட்டு தெரிஞ்சுக்க...!
-
-----------------------------------------------------------------------------------
-
திருடன் சமையலறையில் புகுந்து நான் சமைச்சு
வச்ச பிரியாணியை எடுத்து சாப்பிட்டுகிட்டு
இருக்கான்...உடனே போன் பண்ணுங்க...!
-
போலீஸூக்கா...ஆம்புலன்ஸூக்கா..?
-
-----------------------------------------------------------------------------
-
உனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமாச்சா...?
இதை ஏன் இவ்வளவு நாளா எங்கிட்ட சொல்லாம
இருந்த..?
-
என் கஷ்டம் என்னோட இருக்கட்டும்னுதான்....!
-
----------------------------------------------------------------------------
-
என் காருக்கு இந்தப் புது டயரை மாத்திக்
கொடுக்க முடியுமா...?
-
பேசாம இந்த டயரை வெச்சுக்கிட்டு காரை
மாத்திடுங்க சார்...!