Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

தத்துவம் மச்சி தத்துவம்

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sat Oct 12, 2013 6:07 pm

 
அப்பாஅடிச்சா வலிக்கும்
போலீஸ் அடிச்சா வலிக்கும்
ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா...?
-
-------------------------------------------

கணவன் : எப்படி டார்லிங்! எந்த மேக்கப்பும் இல்லாம
இவ்வளவு அழகா இருக்கே?!
-
மனைவி : உங்களுக்கு என்ன வேணும்னு நேரடியாவே சொல்லித்
தொலைங்க!
-
--------------------------------------
-
என்ன குருவே ஏ‌எஸ்‌பி.நெட் என்ற புத்தகத்தை கையில் வைத்து
இருக்கீங்க?
-
என்ன பண்றது வர வர நிறைய ஐ.டி.ஆளுங்க நம்ம
ஆசிரமத்துக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க, அவங்க லாங்குவேஜ்ல
பேசினாத்தானே காரியம் ஆகும்...!
-
----------------------------------------
-
சிஷ்யா...ஆசிரமத்துக்கு வர்ற பக்தர்கள்கிட்ட அவங்க பர்ஸையெல்லாம்
என் கண்ணுக்கு மறைவா வைக்கச் சொல்லு...!
-
ஏன் குருவே?
-
பழைய தொழில் ஞாபகத்துல கை தன்னால போகுது...!



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None