Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

நல்ல நாளிலே பெண்கள் அழக்கூடாதுன்னுதான்...!

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Thu Oct 24, 2013 9:49 pm

 
-
சீக்கிரமா ஒரு பேப்பர் ரோஸ்ட் கொண்டு வாப்பா...!
-
சீக்கிரம்னா...நேத்து இஷ்யூதான் கிடைக்கும்...
பரவாயில்லையா..!
-
-----------------------------------------
-
சார்..! கபாலிக்கு தலை தீபாவளியாம்...ஸ்டேஷனுக்கு
வந்திருக்கான்...!
-
எதுக்கு?
-
அவனுக்கு மாமியார் வீடு இதுதானாம்..!
-
---------------------------------
-
தீபாவளிக்கு ஏன் எல்லா டி.வி.க்களிலும் சீரியல் எதுவும்
போடாமல் சிறப்பு நிகழ்ச்சி போடறாங்க?
-
நல்ல நாளும் அதுவுமா வீட்டுல பெண்கள் அழுதுகினு
இருந்தா நல்லா இருக்காதே...அதான்..!
-
--------------------------------
-
புறாக்களைப் பற்றி மட்டும் நான் 400 பாடல்களைப்
பாடியுள்ளேன்...!
-
அப்படி என்றால், நீங்கதான் புறா நானூற்றுப் புலவரோ..?!
-



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None