Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Fri Oct 25, 2013 2:32 pm

 
டீச்சர்: உன்னோட பேர் என்னமா?

பெண்: சுந்தரி

டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?

பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க..
தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..

டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..
-

———————————————

-
வாரப் பத்திரிகைக்கு தட்டச்சு செய்கிறவர்கிட்டே குற்றப்
பத்திரிகையை ‘டைப்’ பண்ணக் குடுத்தது தப்பாப்
போச்சா…ஏன்?
-
‘இவை யாவும் கற்பனையே…யாரையும் எவரையும்
குறிப்பிடுவது அல்ல’ன்னு கடைசியில ஒரு ‘லைன்’
அடிச்சுத் தொலைச்சிருக்கார்..!
-

--------------------
-
டைப்பிஸ்ட் வேலைக்கு வந்திருக்கே… எக்ஸ்பீரியன்ஸ்
இருக்கா..?
-
நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ்
டைப் பண்ணுவேன் சார்..!
-
—————————————-
-
(பரீட்சை ஹாலில்)

ரகு : வயித்தைக் கலக்குதுடா..!

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?

----------------------------------------------------------------

”அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு
ஏமாத்தி இருக்கானே ,எப்படி ?”
-
”தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத்தரப்படும்னு
சொல்லித்தான் !’
-
———————————————-
-
”’இரண்டு பெட் ரூம் உள்ள வீடு வாங்கலாம்னு என்
வீ ட்டுக்காரர் சொன்னார் ,சந்தோசப் பட்டேன்….. ”
-
”அதுக்கென்ன இப்போ ?”
-
”இரண்டு பெட் ரூமுக்கும் ஒரே மனைவியான்னு
கேக்கிறாரே ?”
-
——————————————
-
-
”பரீச்சை பேப்பர்லே பிள்ளையார் சுழியைப்
போடுவதற்குப்பதிலா ‘சரஸ்வதி துணை ‘ன்னு ஏன்
எழுதி இருக்கே ?”
-
”முன் டேபிள்லே உட்கார்ந்து பரீச்சை எழுதினவ
பெயர் சரஸ்வதி ஆச்சே..!

angrybird lol! 

நன்றி : ayyasamy ram  ஈகரை தமிழ் களஞ்சியம்



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None