Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

உதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்?

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Mon Oct 28, 2013 10:34 pm

 
-
உதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்?
-
மூதேவி...காலங்காத்தால குடிச்சுட்டு பாட்டைப்பாரு...
இது மஞ்சள் கலர் ரிப்பன்..!
-
>சரவணன்
-
-------------------------------------------------------------------------------------
-
தலைவர் கொஞ்ச நாளா கோர்ட் பக்கம் அலையறாரே..ஏன்?
-
நீதிபதி கேட்குற கேள்விகள் அவுட் ஆகுமான்னு பார்க்கிறார்..!
-
>அம்பைதேவா
-
--------------------------------------------------------------
-
எதுக்கு கபாலி அந்த வீட்டுல திருடறதுக்கு முன்னாடி
ரிப்பன் கட் பண்ணினே.?
-
அந்த ஏரியாவுல, எனக்கு அதான், முதல் திருட்டு
ஏட்டய்யா...!
-
>யுவகிருஷ்ணா
-
--------------------------------------------------------
-
செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பெரிய
பெரிய ஆறுகளில் தண்ணீர் ஓடிய சுவடு இருக்காம்...!
-
அங்கே மணலாவது இருக்கா..அள்ளிட்டாங்களா..?
-
>குருமூர்த்தி
-
=======================================
>நன்றி: குங்குமம் / ayyasamy ram egarai



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None