Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

நான் பார்க்கும் அனைத்திலும்..நீ வேண்டும் .

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Mon Nov 04, 2013 8:03 pm

 
[You must be registered and logged in to see this image.]

எனக்கு மிக அருகில்
என் நிழலாக நீ வேண்டும்..
தினம் என் விடியல்
உன் முகம் பார்த்தே மலர வேண்டும் ,
உன் அக்கறை மிஞ்சிய கவனிப்பை நேசிப்பதால்காய்ச்சல் எனக்கு அடிக்கடி வர வேண்டும் ,
நித்தம் நூறு முறையேனும்
உன்னை மட்டும் நேசிப்பதாய் ஒப்பிக்கவேண்டும் ,
விழிகள் இரண்டிலும்
நீயே நிரம்பி இருக்க வேண்டும் ,
நான் பார்க்கும் அனைத்திலும்
உன் பிம்பம் விழ வேண்டும் ..
கொட்டும் மழையில்
உன் விரல் கோர்த்து ஒரு நடை வேண்டும். !



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest
Users browsing this forum: None