Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

ரவா உப்புமா தயாரிக்க தேவையானவை…!! – கடிஜோக்ஸ்

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sat Jan 11, 2014 10:38 pm

 
ஆசிரியர்: ரவா உப்புமா தயாரிக்க என்னென்ன பொருள்கள்
வேண்டும்?
-
மாணவன்: முதலில் பணம்..!
-
-ச. செல்லத்துரை,
—————————————–
-
2. சபரி: சார் குளிக்கிற சோப்பு இருக்கா?
-
கடைக்காரர்: சோப்பு குளிக்காதுங்க. நீங்கதான் சோப்பைத்
தேய்ச்சு குளிக்கணும்.
-
-ரா. யுவராஜ்,
—————————————-
.
தலைவர்கிட்ட “டைம் இஸ் கோல்டு’ன்னு சொன்னது
தப்பாப்போச்சு..!
-
ஏன்..?
-
அதை அடமானம் வைக்க முடியுமான்னு கேட்கறாரு..!
-
-எஸ். சடையப்பன்,
—————————————
-
“எப்போ பார்த்தாலும் குரங்கு மாதிரி ஏதாவது சேட்டை
பண்ணிகிட்டே இருப்பானே உங்க மகன், அவன் எங்கேங்க?”
-
“அதோ… பாருங்க மரத்து மேல”
-
-மு. பெரியசாமி,
—————————————-
-
“படிக்கிற மாதிரியே நடிக்கிறியே நீ யார் பையன்?
-
“நடிகர் நந்தகுமார் பையன் சார்!”
-
-மா. மாரிமுத்து,
-
—————————————
-
“கும்பலிலே கோவிந்தா போடும் அவர் பெயர் என்னங்க?”
-
”கோவிந்தன்!”
-
-வீ. தேவராசு,
-
—————————————-
நன்றி: சிறுவர் மணி.



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None