Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர் பிகர்பா

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Wed Jan 15, 2014 3:40 pm

 
மாலா:- "ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற. வாஷிங் மெஷின் எங்க"?

கீதா:- "அது ஆபீஸ் விஷயமா வெளியூர் போயி்ருக்குடி"...

=========================================================================


மனைவி : எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?

கணவன் : ஏன் உனக்கு சொல்லணும்?

மனைவி : நீங்கன்னு நெனச்சு, அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்.

=========================================================================

" நீங்க வாடகையே ஒழுங்கா தர்றதில்லையே "?

"கொஞ்சம் பணக்கஷ்டம்.. . அதான்".....

"அப்ப நீங்க காலி பண்ணிடுங்க. நான் வீட்டை விற்கப் போறேன்"...

"அப்படி ஒரு எண்ணம் இருந்தா சொல்லுங்க.. .. நானே வீட்டை வாங்கிக்கிறேன்"......

=====================================================================

ஒரு விருந்தில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள்

"நீங்க தப்பான விரல்ல கல்யாண மோதிரம் போட்டு இருக்கீங்கன்னு நெனைக்கிறேன்". ..

"ஆமா. .. ஏன்னா, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பான ஆளைத்தானே"..

=======================================================================

L.K.G Son: நேத்து வந்த
கணக்கு டீச்சர் சூப்பர்
பிகர்பா
Daddy: டேய் டீச்சர்
எல்லாம்
அம்மா மாதிரி டா
Son: பாத்தியா
சைடு கேப்ல நீ ரூட்
போடுற





[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None