Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

கல்யாணத்துக்கு நூறு ரூபா மொய் எழுதியும் ஒரு நல்ல செருப்பை கூட எடுக்க முடியலடி!"

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sun Jul 20, 2014 9:47 pm

 
டாக்டர் :உங்க கணவருக்கு தலைவலி வந்தா தடவுறதுக்கு மருந்து குடுத்தேனே..சரி ஆயிடுச்சா ...?

பெண் :: இல்ல டாக்டர் ...அப்படியேதான் இருக்கு

டாக்டர் : ஏன் என்னாச்சு ...

பெண் : அவரு மருந்து பாட்டில தடவிக்கிட்டு இருக்காரு ....


=========================================================

"தாத்தா, ஓடிப் போய் ஒளிஞ்சுக்கோங்க! டீச்சர் வர்றாங்க..."
"நான் எதுக்கு ஒளியனும்?"
"நீங்க செத்துப்போயிட்டதா சொல்லி நேத்து லீவ் போட்டிருந்தேன்!"

=============================================================

கடி 1 :"எல்லா ஸ்டேஜ்லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட முடியுமா?"

கடி 2 :"நைட்ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்ல கடிச்சா குட்மார்னிங் வைக்க முடியுமா?"

===================================================================

ஆள் 1 : : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

ஆள் 2 : எப்படி?

ஆள் 1 : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..

====================================================================

ஆள் 1 :"தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?"

ஆள் 2 : "தெரியலையே.... என்னது?"

ஆள் 1 : "தலையிலே முடி இருக்கிறது தான்..இல்லனா கொட்டுமா ...?

=====================================================================

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா உங்க அப்பாவ காப்பாத்தியிருக்கலாம்!

நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்!!!!

=======================================================================

ஆள் : "எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வருது சார் ..."

வக்கீல் : ஏன் ? அப்படி என்ன நடந்துச்சு ??

ஆள் : "நான் "சுடு தண்ணி"ன்னு சொல்றேன்; அவ அதை "காபி"ன்னு சொல்றா..!"

=====================================================================

கணவன் : "கல்யாணத்துக்கு நூறு ரூபா மொய் எழுதியும் ஒரு நல்ல செருப்பை கூட எடுக்க முடியலடி!"

மனைவி : "ஏன்?"

கணவன் : "எதை எடுக்கப் போனாலும், "நான் பார்த்து வச்சிருக்கேன்... நான் பார்த்து வச்சிருக்கேன்...."ன்னு சொல்றாங்கடி!"



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None